Thursday

நோயாளிக்கு ஒரு அட்வைஸ்

நோயாளிக்கு ஒரு அட்வைஸ் இன்னைக்கு இருக்கிற நிலைமையில் யார்ற்கு என்ன நோய் வரும் என்பது யார்க்கும் தெரியாது .
ஒரு தலைவலி வந்தா யாராவதுகிட்ட சொன்ன போதும் அட இந்த வயசில் ஏப்படி உனக்கு மட்டும் தலைவலி வருது என்னக்கு பொறு ஒண்ணுமில்லை 
அட உனக்கு மட்டும் ஏப்படி பல்வலி வருது  உனக்கு மட்டும் ஏப்படி சளி பிடிக்குது 
உனக்கு மட்டும் ஏப்படி சுகர் வருது அட பாவிகளா நோய் என்பது ஒவொரு உடம்புக்கு த்க்குந்தபடி வரும் இதல்லாம்  ஜீன்ஸ் (மரபணு )பண்ற வேலை அவன் உணவு சார்ந்த பழக்கம் இன்னும் நிறைய இருக்கு .

இன்னும் கொடுமை என்னன்னா இத கேட்டவன் அட்வைஸ் பண்ணுவான் பரு மச்சி தங்க முடியாது உதாரணம் :இந்த தலைவலிக்கு நா ஒரு மருந்து சொல்ல்ரியன் அப்படின்னு போட்டு கொல்லுவான் தாங்கமுடியாது .அப்பறும் நீ இந்த டாக்டர் பரு அந்த டாக்டர பாரு ஒரு டாக்டர் மாதிரி பேசுவான் .இந்த நோயா வெச்சு கிண்டல் பண்றது இதெல்லாம் இந்த மாதிரி மொக்கை ஆளுக்கு அல்வா சப்டிரமாதிரி ம்ம் எங்க இவனுக திருந்த போறானுக ஆறுதல் சொல்றதுக்கு ஆல் இல்ல இப்போ  எல்லோரும் ரொம்ப பிஸி மச்சி 

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன்,
                   கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.
நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?

No comments: