கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது நிசப்தம்
இணையதளமானது சுஜாதா இணைய விருதைப் பெற்றுள்ளது.
உயிர்மையும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா இணைய விருது
விவரங்கள்:
சுஜாதா இணையவிருது: வா.மணிகண்டன் வலைப்பதிவு: http://www.nisaptham.com/.
சுஜாதா சிறுகதை விருது: அஜயன்பாலா, நூல்: அஜயன் பாலா சிறுகதைகள், சுஜாதா
நாவல் விருது : தமிழ் மகன், நூல்: வனசாட்சி, சுஜாதா கவிதை விருது:
மனோ.மோகன் நூல் பைத்தியக்காரியின்பட்டாம்பூச்சி, சுஜாதா உரை நடைவிருது (இரு
நூல்களுக்கு வழங்கப்படுகிறது) .பிரபாகரன், நூல் குமரிக்கண்டமாசுமேரியமா?,
ராஜு முருகன் நூல்: வட்டியும்முதலும்
சுஜாதா சிற்றிதழ்விருது (இரு இதழ்களுக்கு வழங்கப்படுகிறது) இதழ்கள்: ஞானம்,
தி.ஞானசேகரன் ஆசிரியர், கருக்கல் எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் விருதுகளுக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment