ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்.
Saturday
"என் பெயரோ அவள் பெயரோ எங்கள் பெயர்களோ அற்று இருக்கும் இந்தக் கவிதையில் எங்கேயாவது காதல் பிடிபடலாம் அப்போது நீங்கள் கண்ணீர் சிந்தலாம். காறி உமிழலாம். கனத்த மனதோடு சிரிக்கலாம். அது எங்கள் காதல் என்பதை மறந்து.."
No comments:
Post a Comment